வேறு எப்படித்தான் தலைப்பு வைப்பது . இஸ்லாமிய மதபோதகரான சேய்க் பைஹான் அல் கம்தி என்பவர், தான் பெற்ற மகளையே மிகக்கொடுமையான முறையில் சித்ரவதை செய்து கூடவே பாலியல் வன்கலவிக்கும் உட்படுத்தி இருக்கின்றார் .மிகக்கடுமையான முறையில் பாதிக்கப்பட்டிருந்த லாமியா அல் கம்தி என்ற அந்த சிறுமி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்த போதிலும் ,சிகிச்சை பயனளிக்காமல்  போனமையால் இரண்டு தினங்களுக்கு முன்னர் உயிர் துறந்தார் .மருத்துவ அறிக்கையில் அந்த பெண்ணைப்பற்றி இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது .சிறுமியின் இடதுபக்க தலைப்பக்கம் மிகக்கடுமையான முறையில் சேதமடைந்து காணப்பட்டிருந்தது .கை எலும்புகளும் முறிக்கப்பட்டு இருந்தன .கூடவே  அந்த சிறுமியின் யோனிப்பகுதி பயங்காரமான முறையில்  கிழிக்கப்பட்டும் ,பின்னர் நெருப்பினால் சூடு காட்டப்பட்டு கிழிபட்ட பகுதி ஒட்டப்பட்டும் இருந்தது .இதில் துரதிஸ்டவசமான விஷயம்  என்னவென்றால் …சவூதி சட்டத்தின் அடிப்படையில் மனைவியை கொன்ற கணவருக்கோ ,அல்லது மகளை கொன்ற தகப்பனுக்கோ தண்டனை வழங்கமுடியாது என்று கூறி சவூதி நீதிமன்றம் அந்த கொடூர தகப்பனை விடுதலை செய்தமைதான்.

இஸ்லாமிய பெண்கள் அமைப்புகளும் ,மனித உரிமை ஆர்வலர்களும் ,அந்த விடுதலைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டங்களையும் ,போராட்டங்களையும் முன்னெடுத்து வரும் இவ்வேளையில் ஆள்பலம் மற்றும் பணபலம் என்பவற்றின் மூலம் சட்டத்தையே தன் கைக்குள் போட்டுக்கொண்டு அலையும் இவர்களைபோன்றவர்களை என்னவென்று சொல்வது ?இஸ்லாம் என்றால் என்ன? திருகுர் ஆன் எவற்றை போதிக்கின்றது? என்று தினசரி தொலைகாட்சியில் வந்து விளக்கம் தருபவர்களே இப்படியான பாவச்செயல்களை செய்தால் வேறு எப்படித்தான் தலைப்பு வைக்க முடியும் சொல்லுங்கள் .

ரிசானாவுக்கு கொடுக்கப்பட்ட தண்டனையை நியாயப்படுத்தியும் ,இஸ்லாமிய சட்டமே சரியானது என்றும் ,அதனையே உலகம் பூராவும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் சமீபத்தில் அறிக்கை வெளியிட்டிருந்த பி .ஜே இதற்கு என்ன பதில் சொல்லப்போகின்றார் என்று தெரியவில்லை ?வழமை போல் அவர்கள் செய்ததே சரியென்று வெட்டி வியாக்கியானம் பாடுவார் .பி.ஜே யை மாத்திரம் குற்றம் சொல்லி தவறில்லை .இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர்களில் பெரும்பாலானவர்கள் ஒருவித வக்கிர குணம் கொண்டவர்கள் .தங்களை என்னசெய்துவிட முடியும் என்கின்ற மேல்தட்டு மனோபாவ நிலையில் வாழ்பவர்கள். எங்கெல்லாம் அதிகாரம் இருக்கின்றதோ அங்கெல்லாம் தங்களின் விசுவாசத்தை விசுக்கத் தெரிந்தவர்கள்.தங்களுக்கு எது நியாயம் என்று படுகின்றதோ அதன்படி சட்டங்களை திரிவுபடுத்தவும் ,மாற்றியமைக்கவும் தெரிந்தவர்கள் .இவற்றுக்கெல்லாம் இவர்கள் கண்டுபிடித்த ஒரே வழி அல்லாஹ்.இன்னும் சொல்லப்போனால் இஸ்லாம் என்பது இஸ்லாம் மதத்தினை சேர்ந்த பெரும்பாலான கூறுகெட்ட கொடுமைவாதிகளின்  மதம் .

இந்த லட்சணத்தில் விஸ்வரூபம் இஸ்லாமியர்களை கேவலமாக சித்தரிகின்றது அதனால் அதற்கு தடை விதிக்கவேண்டும் என்கின்ற கோரிக்கைவேறு .நீங்கள் செய்யாத ஒன்றையா விஸ்வரூபம் காட்டுகின்றது .ஒருவனின் கழுத்தை அறுப்பதற்கு முன்னர் திருகுர் ஆனை ஓதினால் படத்திலும் அவ்வாறு தானே காட்ட முடியும் .ஒருவனின் நெற்றிப்பொட்டில் துப்பாகியால் சுடுவதற்கு முன்னர் அல்லாவின் சுன்னியை தூக்கிபிடித்து காட்டினால் படத்திலும் அவ்வாறுதானே காட்டமுடியும் .முல்லா ஓமர் தமிழ் நாட்டில் இருந்தார் என்ற கற்பனையை சகிக்கத்தெரியாத உங்களுக்கு  திருகுர் ஆனை தூக்கிப் பிடித்துக்கொண்டு நீங்கள் செய்யும் உண்மைகளை சகிக்கத்தெரியுமா என்ன? இன்ஸா அல்லாஹ்.

Advertisements

2 thoughts on “அல்லாவின் பெயரால் .

  1. காரசாரமாக இருக்கு!!!! ஆனால் நியாயமான பதிவுதான்!!! கொஞ்சம் பொறுமையோடு வார்த்தைகளைப் பயன்படுத்தியிருந்தால், படிக்கின்ற சாதரண “பொது” உலகோடு ஒத்திசையும் இஸ்லாமியர்களை சிந்திக்க வழிவகுத்திருக்கும்!!!! இன்னொருவரின் கடவுளை கேவலமாக சித்தரிப்பது அதாவது “வன்கலவிக்கு உட்படுத்திய அல்லாஹ்” ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பெரும்பாலானவர்கள் மதநூல் படித்து கடவுளை நம்புவதில்லை. இயற்கையாகவே அவர்கள் வாழ்க்கையில்படும் அனுபங்களூடாக நம்பிக்கை வைக்கின்றனர். அப்படியானவர்கள் இப்படியான தலைப்புக்களால் புண்பட வாய்ப்புண்டு. எவரையும் வேண்டுமென்றே புண்படுத்தி கருத்துச் சொல்வது ஏற்புடையதன்று. எனினும் உங்கள் கட்டுரையில் ஒலிக்கும் நியாயத்தோடு எந்தவிதமான கருத்து முரண்பாடும் இல்லை.

    1. நீங்கள் கூறுவது சரிதான் நண்பரே .ஆனால் சமீப நாட்களாக இந்த மதவாதிகளின் தொல்லை தாங்க முடியவில்லை .அதனால் தான் அப்படியொரு தலைப்பு .இருந்தாலும் உங்களின் கோரிக்கைக்கு ஏற்ப தலைப்பை மாற்றிவிடுகின்றேன் .

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s