சாதனா!

உங்களின் “இஸ்லாமா புஸ்லாமா?,முஸ்லீமா குஸ்லீமா? “கட்டுரை வாசித்திருந்தேன் .அருமையாக இருந்தது .பிறிதொரு தடவை அக்கட்டுரையை வாசிக்க ஆவல் ஏற்பட்டபொழுது கட்டுரையின் தலைப்பு “பி.ஜெயினுலாபிதீன் Vs மனுஷ்யபுத்திரன்” என்று மாற்றப்பட்டிருந்தது .இஸ்லாமா புஸ்லாமா?,முஸ்லீமா குஸ்லீமா? அருமையான தலையங்கமாக எனக்குப்படுகின்றது .ஏன் அதனை  மாற்றினீர்கள்?.நீங்கள் உங்கள் கட்டுரையில் குறிப்பிட்டது போல்  ஜெயினுலாபிதீன் போன்றவர்கள் நிச்சியமாக அரபு தேசங்களின் அடியாட்கள் என்று கூறிக் கொள்ளலாம் .மதத்தின் பெயரால் எதையும் செய்ய தயங்காதவர்கள் .அநியாயத்தை நியாயமாக செய்வதற்கு இவர்களுக்கு ஒரு வழி தேவைப்பட்டது .அதற்காக அவர்கள் கண்டுபிடித்ததுதான் மதம் .அந்த மதத்தின் பெயர்தான் இஸ்லாம் .அது இஸ்லாமா அல்லது குஸ் …..ஏதோ ஒன்று விடுவோம் .இன்னும் சொல்லப்போனால் இஸ்லாம் என்பது என்னை பொறுத்தவரை ஒரு மதமே கிடையாது .அக்கிரமவாதிகளின் இயக்கம் .கொலைசெய்வது ,கழுத்தை அறுப்பது போன்ற செயல்கள் எல்லாம் அவர்களை பொறுத்தவரை ஒரு பொழுதுபோக்கு .islam just like a mafia.இன்னும் சொல்லப்போனால் இவர்கள் நேரம்தவறாமல் தொழுவது கூட மற்றவர்களை ஏமாற்றுவதற்காகத்தான் என்பேன் .ஒரு உதாரணம் சொல்லுகின்றேன் .இங்கே ஆஸ்திரியாவில் எனக்கு தெரிந்த ஒரு இஸ்லாமிய  நண்பர் இருக்கின்றார் .முன்னாள் தலிபான் போராளி .அவரால் பெண்சகவாசம் இல்லாமல் இருக்கவே முடியாது .கிழமைக்கு ஒன்று அல்லது இரண்டு .வயது முப்பத்திரெண்டுதான் ஆகின்றது .நான் அறிந்து இதுவரை பத்துபதினைந்து பெண்களோடு உறவு கொண்டிருப்பார் .எல்லாமே விபச்சார பெண்கள் .ஆனால் ஆப்கானில் தலிபான்கள் என்ன செய்கின்றார்கள் .விபச்சாரத்தை ஒழிக்கின்றோம் என்கின்ற நாமத்தில் மனித உயிர்களை மனித நேயமே இல்லாமல் காக்கா, குருவிகளை போல் சுட்டுக்கொல்கின்றனர்.கேட்டால் இஸ்லாத்தில் விபச்சாரத்துக்கு இடமில்லை என்கின்றார்கள் .((என்ன கொடுமடா இது ?))

பாரதி கண்ணன் .ஆஸ்திரியா .

என்னுடைய முகபுத்தகத்தில் இருக்கும் பல இஸ்லாமிய நண்பர்களின் மனதை புண்படுத்திவிடும் என்பதற்காக தலைப்பைமாற்றி விட்டேன் பாரதி .நிற்க .தாலிபான்களை பற்றி குறை கூறுவதற்கு எமக்கு எந்த அருகதையும் கிடையாது .ஏனென்றால் ஈழத்தில் விபச்சாரம் செய்த பெண்களுக்கு விடுதலைப்புலிகள் என்ன தண்டனை கொடுத்தார்கள்? .ஆனால் கருணா கேரளாவில் செய்தது என்ன? யுத்தகாலத்தில் அவர்களுக்கு வாரி இறைக்கப்பட்ட பணமெல்லாம் என்ன ஆனது? .தங்கள் வீட்டுப் பெண்களின் யோனியில் தங்க முலாம் பூசி மகிழவில்லையா .அதைபோன்றுதான் இதுவும் .எப்படி எங்களுக்கு விடுதலைப்புலிகளோ அப்படியே அவர்களுக்கு தாலிபான்கள் .விட்டுவிடுங்கள் பாரதி .நாம் அவர்களில் பத்து தவறுகளை கண்டுபிடித்தால் ,அவர்கள் எங்களிடமிருந்து நூறு தவறுகளை கண்டுபிடிப்பார்கள் .

சாதனா .

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s